சவரனுக்கு ரூ.58 ஆயிரத்தைக் கடந்தது ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,280 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதன் காரணமாக சென்னையில் தங்கத்தின் விலை ரூ.58 ஆயிரத்தை கடந்துள்ளது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.58 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு 1500 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com