இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்து: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்து: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!புதிய தலைமுறை

இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்து: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்ட வழக்கு-ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Published on

செய்தியாளர்: நவீன் குமார் 

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சரவணக்குமார் என்ற அப்துல்லாவிற்கு பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

மதுரையை சேர்ந்த இவர் மீது கடந்த 2021ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின் இந்த வழக்கு தேசிய புலனாய்வு சிறப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இவ்வழக்கு பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம்
பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம்

இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி இளவழகன், சரவண குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து தேசிய புலனாய்வு சிறப்பு பிரிவு காவல்துறையினர் சரவணக்குமாரை பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்திய இறையாண்மைக்கு எதிரான கருத்து: பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
“விட்டுவிட்டு கனமழை? குறுகிய நேரத்தில் தீவிர மழைப்பொழிவு” - என்ன சொல்கிறார் சுயாதீன வானிலை ஆய்வாளர்?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com