"பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை" - வேல்முருகன்

"பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை" - வேல்முருகன்
"பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை" - வேல்முருகன்
Published on

பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருவது அரசு மீதான நம்பிக்கையை சீர்குலைத்துவிடும் என தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் விலையால், மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை என கூறினார். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்கள் இருப்பதாகவும், அதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் நேரில் விவாதிக்க தயார் எனவும் வேல்முருகன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com