"யார் சிறைக்கு செல்வார் என்று காலம் விரைவில் பதில் சொல்லும்" - ஓபிஎஸ்

விரைவில் ஓபிஎஸ் சிறை செல்வார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார். இதற்கு ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தபோது முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். அதை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com