தமிழகத்தில் இன்று +2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் முக்கியம்தான் என்றாலும் அதுமட்டுமேதான் அவர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்குமா என்றால் நிச்சயம் இல்லை. +2 மதிப்பெண் என்பது, வாழ்வின் அடுத்த நிலைக்கு அவர்களை கைப்பிடித்து அழைத்துச் செல்லும் ஒரு கருவி மட்டுமே.
ஆனால் சில மாணவர்கள் மதிப்பெண்தான் வாழ்க்கை என்பது போல நினைக்கக்கூடும். அதனால் மதிப்பெண் சரியும்போது, அவர்கள் சில தவறான முடிவை எடுக்கிறார்கள். ஆனால் அது இனி நடக்கக்கூடாது என்று மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக நம்மிடையே பேசினார் ஐ.ஆர்.எஸ் அலுவலர் நந்தகுமார்.
அவர் நம்மிடையே பேசியதை முழுமையாக தெரிந்துக்கொள்ள கீழ் இணைக்கப்பட்டுள்ள காணொளியை பார்க்கலாம்....