"நீ யாரு.. ஏத்துக்கோ ஏத்துக்கோன்னா எப்படி ஏத்துக்க முடியும்?" - சீமான் கொந்தளிப்பு

””இது தமிழ்நாடா? திராவிட நாடா? திராவிட நாடு என்று வரலாற்றிலோ, இலக்கியத்திலோ இருக்கா? திராவிடத்தை ஏத்துக்கோ ஏத்துக்கோன்னா எப்படி ஏத்துக்க முடியும்?” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com