தமிழ்புலிகள் Vs நாம் தமிழர் | சீமான் மீது கொலைசதி புகார்.. நடந்தது என்ன? விரிவான பின்னணி

நாகை திருவள்ளுவனை கொல்ல சதி. வசமாக சிக்கிய சீமான் என்ற தலைப்பில் காணொளி வெளியிட்டு சமூக வலைதளங்கள் வாயிலாக பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாதக நிர்வாகிகள் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். என்ன நடந்தது வீடியோவில் காண்க
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com