எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகள் பிரதமருடன் சந்திப்பு

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகள் பிரதமருடன் சந்திப்பு
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகள் பிரதமருடன் சந்திப்பு
Published on

எம்.எஸ்‌.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பேத்திகள் பிரதமரைச் சந்தித்தனர்.

இந்தியாவின் மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகியான எம்.எஸ். சுப்புலட்சுமி 1916-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி மதுரையில் பிறந்தார். இவரது நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவரது உருவம் பொறித்த நாணயம் வெளியிடப்பட்டது. இதனிடையே, எம்.எஸ்‌.சுப்புலட்சுமியின் பேத்திகளான ஐஸ்வர்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் பெற்றோருடன் பிரதமரைச் சந்தித்தனர். அப்போது, அவர் பாடி பிரபலமான மைத்ரிம் பஜத எனத் தொடங்கும் பாடலை பிரதமர் முன் அவர்கள் பாடிக் காட்டினர். இருவரது பாடலையும் பிரதமர் நரேந்திர மோடி மெய் மறந்து ரசித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com