“பெரியாரை தாண்டி பெரியாரை மீறி... அரசியல் செய்ய முடியாது” அமைச்சர் உதயநிதி

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், விஜய் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம், விஜய் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “யாராக இருந்தாலும் தமிழ்நாட்டில் பெரியாரைத் தாண்டி, பெரியாரை மீறி, பெரியாரைத் தொடாமல் இங்கு அரசியல் செய்ய முடியாது. விஜய்க்கு என் வாழ்த்துகள்” என தெரிவித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com