தமிழ்நாடு
ரெடியா மக்களே! தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி - என்ன செய்யப்போகிறது?
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்தை நோக்கி நகர்கிறது என தென்மண்டல வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் பேசிய முழுவதையும் வீடியோவில் காணலாம்.