எச்சரிக்கை மணியை ஓங்கி அடித்த இயற்கை.. மேகமலைக்கு ஆபத்து? இயற்கை ஆர்வலர்கள் சொல்லும் அதிர்ச்சி தகவல்

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுத்தியிருக்கும் பேரழிவு இயற்கையை அழிப்பதற்கு எதிரான எச்சரிக்கை மணியை ஓங்கி அடித்திருக்கிறது. இந்நிலையில், மேகமலையிலும் நிலச்சரி ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள். கூடுதல் தகவல்களை வீடியோவில் காண்க...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com