ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு; நெல்சன் மனைவியிடம் விசாரணை.. என்ன காரணம்? விரிவான பின்னணி

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அடுத்ததாக, நெல்சனிடமும் விசாரணை நடத்தவிருப்பதாக தெரிகிறது. இதன் பின்னணி என்ன? இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாகப் பார்க்கவும்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com