தமிழ்நாடு
EXCLUSIVE | “உதயநிதி ஸ்டாலின் பேசியதை 100 சதவிகிதம் ஆதரிக்கிறேன்” - காயத்ரி ரகுராம் பரபரப்பு பேட்டி!
“வானதி அக்கா அதிருப்தில இருக்காங்கனு எனக்கு நல்லா தெரியும். அவங்களுக்கும் குஷ்பு மேடத்துக்கும் கட்சியில் என்ன மாதிரியான மரியாதை கொடுக்கிறார்கள் என்றும் தெரியும். அதனால்தான் இன்றுவரை அண்ணாமலை பாதயாத்திரையில் அவங்க தலையைக்கூட காட்டல”- காயத்ரி ரகுராம்