தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா: மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு
Published on

தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா அமைக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

2021-2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வாசித்து வருகிறார். அதில், “பொருளாதார நடவடிக்கையாக சென்னை உள்பட 5 முக்கிய மீன்பிடிதுறைமுகங்கள் விரிவுப்படுத்தப்படும். தமிழகத்தில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும். தமிழகத்தில் கடல் பாசியை பதப்படுத்த புதிய வசதி ஏற்படுத்தப்படும்." என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com