மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு

சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் இன்னும் கனமழை நீடித்து வருகிறது. இந்நிலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அதன் விவரங்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com