ஆதார் கார்டு அப்டேட் செய்யலைன்னா செயலிழந்து போகுமா? உண்மை என்ன? விவரம் உள்ளே!

ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்யும் காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அப்டேட் செய்யவில்லை என்றால் ஆதார் கார்டு செயலிழந்து போகுமா? அல்லது என்னவாகும் என்ற விவரம் குறித்து வீடியோவில் முழுமையாக தெரிந்துகொள்ளலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com