தமிழ்நாடு
நெல்லை: நீட் பயிற்சி மையம் மீது மனித உரிமை ஆணையம் வழக்கு!
நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்துள்ளது. மாணவர்களை குச்சியால் தாக்கிய சம்பவத்திற்கு விளக்கமளிக்க நெல்லை ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.