இடி, மின்னல், காற்று... வெளுக்கும் மழை! இன்று இரவு..? அதி முக்கிய தகவல்!

வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிய நிலையில், வட மாவட்டங்களில் அதிகப்படியான மழைபெய்துவருகிறது. சில இடங்களில் 10 செமீ வரை மழை பெய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிக்கும் நிலையில், அடுத்தடுத்த நாட்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்ற விவரத்தை பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com