விபத்து நடந்தது எப்படி? - பேருந்து விபத்தில் இருந்து தப்பியவர்கள் அதிர்ச்சி தகவல்!

சுற்றுலா பயணிகள் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிந்து விபத்து ஏற்பட்டது. இந்நிலையில், 30 அடி ஆழத்தில் இருந்த ஒற்றை மரம், பேருந்தை 150 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்து பெரும் விபத்து ஏற்படாமல் காப்பாற்றியுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com