'தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கும்போது, மத்திய அரசும் தமிழக அரசும் கூட்டாட்சிக்கு எப்படி சிறந்த உதாரணமாக இருக்க முடியும்' என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி வினவியிருக்கிறார்.