திமுக முப்பெரும் விழா| AI தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி - வியந்துபார்த்த தொண்டர்கள்!

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ திடலில் திமுக முப்பெரும் விழா தொடங்கியது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அருகில் ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அமர்ந்திருப்பதுபோல் திரையில் காட்டப்பட்டது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com