4 மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. விரிவான தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com