தமிழ்நாட்டில் இந்த 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி,தருமபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com