தமிழ்நாடு
“நான் நலமுடன் இருக்கிறேன்” - கத்திகுத்து தாக்குதலுக்கு ஆளான மருத்துவர் பாலாஜியின் வீடியோ!
சென்னையில் கத்திக்குத்துக்கு ஆளான மருத்துவர் பாலாஜி தான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் தலைமை மருத்துவர் பாலாஜியை, நோயாளியின் மகன் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மருத்துவர் பாலாஜிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தான் நலமுடன் இருப்பதாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.