தமிழ்நாடு
"அவங்களும் மனுசங்க தானே? - அரசு மருத்துவர்கள் நோயாளிகளை எப்படி நடத்துகிறார்கள்.. மக்கள் கருத்து!
அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவர்களும் ஊழியர்களும் நோயாளிகளிடம் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுத்தது. இது குறித்து மக்கள் கூறியதை வீடியோவில் காண்க...