தமிழ்நாடு
“கருத்து வேறுபாடு என்பது புதிதல்ல.. மேலும்”-அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து ஜி.கே.வாசன் கருத்து
அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார்