அடேங்கப்பா..! எட்டாத உயரத்தை அடைந்த பூண்டின் விலை.. காரணம் என்ன?

சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தையில் பூண்டின் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டின் விலையானது ரூ.450 ஐ தொட்டது. கர்நாடகா, மகாராஷ்டிரா ராஜஸ்தான் குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து பூண்டின் வரத்தானது அதிகரித்து வருகிறது.
பூண்டு
பூண்டுபுதியதலைமுறை
Published on

சேலம் மாவட்டம் ஓமலூர் சந்தையில் பூண்டின் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பூண்டின் விலையானது ரூ.450 ஐ தொட்டது. கர்நாடகா, மகாராஷ்டிரா ராஜஸ்தான் குஜராத் ஆகிய மாநிலங்களிலிருந்து பூண்டின் வரத்தானது அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ள காணொளியை பார்க்கலாம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com