முதல்வரின் செயலாளர்களாக உதயசந்திரன் உள்ளிட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

முதல்வரின் செயலாளர்களாக உதயசந்திரன் உள்ளிட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
முதல்வரின் செயலாளர்களாக உதயசந்திரன் உள்ளிட்ட 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
Published on

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயலாளர்களாக உதயசந்திரன், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனு ஜார்ஜ் ஆகிய 4 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். உதயசந்திரன் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com