"பட்டாசு கடைகள் அமைக்க இந்த வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்" - பிரியா ரவிச்சந்திரன் விளக்கம்

தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்படும் பட்டாசு கடைகளில், பாதுகாப்பு வழிமுறைகள் என்ன என்பது குறித்து தமிழ்நாடு தீயணைப்புத் துறையின் இணை இயக்குனர் பிரியா ரவிச்சந்திரன் விளக்குகிறார். அவர் கூறிய தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com