EXCLUSIVE | "திராவிட மாடலின் முன்மாதிரி ராமர்னு அமைச்சர் ரகுபதி சொல்றாரே?" - இடும்பாவனம் கார்த்திக்!

ராமர் பற்றிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் கருத்து குறித்து நாம் தமிழர் கட்சிப் பிரமுகர் இடும்பாவனம் கார்த்திக் நமக்கு அளித்த பிரத்யேக நேர்காணலை இங்கே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com