டாப் 5 தேர்தல் செய்திகள்: அதிமுகவின் தேர்தல் அறிக்கை முதல் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வரை

டாப் 5 தேர்தல் செய்திகள்: அதிமுகவின் தேர்தல் அறிக்கை முதல் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வரை
டாப் 5 தேர்தல் செய்திகள்: அதிமுகவின் தேர்தல் அறிக்கை முதல் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வரை
Published on

அமமுக கூட்டணியில் தேமுதிக கட்சிக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தேமுதிகவின் 60 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. விரிவாக வாசிக்க... தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் போட்டி

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. விரிவாக வாசிக்க... சட்டப்பேரவை தேர்தல் - விசிகவின் வேட்பாளர்கள் அறிவிப்பு 

அதிமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியானது. இதில் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து, வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. . விரிவாக வாசிக்க... அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்!

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக 17 வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. விரிவாக வாசிக்க... பாஜக வேட்பாளர்களின் களத்தில் போட்டி எப்படி இருக்கும்? - ஒரு பார்வை

தனக்கு தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததற்கு அமைச்சர்களே காரணம் என தோப்பு வெங்கடலாச்சம் கண்ணீருடன் கூறினார். விரிவாக வாசிக்க... "எனக்கு சீட் கிடைக்காததற்கு அமைச்சர்களே காரணம்!" - கண்ணீர் வடித்த தோப்பு வெங்கடாச்சலம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com