தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: 25 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி மாவட்டத்தை கைப்பற்றிய திமுக!

தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: 25 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி மாவட்டத்தை கைப்பற்றிய திமுக!
தேர்தல் முடிவுகள் ஹைலைட்ஸ்: 25 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சி மாவட்டத்தை கைப்பற்றிய திமுக!
Published on

25 ஆண்டுகளுக்குப் பின்னர் திருச்சி மாவட்டத்தில் 9 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம், திருவெறும்பூர், மணப்பாறை, மண்ணச்சநல்லூர், லால்குடி, முசிறி, துறையூர் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். கடந்த 1996ஆம் ஆண்டு இதேபோல் திமுக கூட்டணி 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தது. இந்த மாவட்டத்தில் அதிமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com