உடனடியாக உறவினர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்தபோது, மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து, கணவன் - மனைவி இருவரையும் தக்கலை பள்ளிவாசல் மயானத்தில் நல்லடக்கம் செய்துள்ளனர். கணவர் நைனாவின் உடலை நேற்றும், மனைவி சுபைதா பீபி உடலை இன்றும் உறவினர்கள் ஒரே பள்ளிவாசல் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.