”தனிமை என்னும் பெருஞ்சுமை” - ஆய்வு கட்டுரை குறித்து விளக்குகிறார் மனநல ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணா!

”தனிமை எனும் பெருஞ்சுமை” என்ற ஆய்வு கட்டுரையில் வந்த கூறுகளை குறித்து விரிவாக விளக்குகிறார் மனநல ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணா.
”தனிமை என்னும் பெருஞ்சுமை”
”தனிமை என்னும் பெருஞ்சுமை”புதிய தலைமுறை
Published on
  • பெருந்தொற்றுக்குப் பிறகு 52% பேர் தனிமையை உணர்கிறார்கள்

  • கூட்டத்தின் மத்தியிலும் மோசமான தனிமையை சிலர் உணர்கிறார்கள்.

  • அமெரிக்காவில் 18-52 வயதினர் மத்தியில் தனிமை நோய் அதிகமாக இருக்கிறது.

  • தனிமையை ஆரோக்கியப்பிரச்னையாக அறிவிக்க வேண்டும்.

  • இனம் புரியாத கவலை, பதற்றம், அச்சம் தனிமையின் அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

  • நேரடியான சந்திப்புகளும் தொடர்புகளும் தனிமையைக்குறைக்கும்.

  • அன்னியப்படுதல், நம்பிக்கையின்மை, தொடர்பின்மையே காரணம்.

  • தனிப்பட்ட நேரடி உறவுகளே தீர்வென்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.

  • தனிமை உணர்வால் ரத்த அழுத்தம் , நீரிழிவு, ஆயுள் குறைவு ஏற்பட வாய்ப்பு

  • இதனால், தேவாலயங்கள், நூலகங்கள், சங்கங்களில் குறைந்துவரும் உறுப்பினர்கள்

  • சிறிய ஊர்களிலிருந்து இடப்பெயர்வு தொடங்கியதில் தனிமை துவக்கமாகிறது.

    இப்படி, ”தனிமை எனும் பெருஞ்சுமை” என்ற ஆய்வு கட்டுரையில் வந்த கூறுகளை குறித்து விரிவாக விளக்குகிறார் மனநல ஆலோசகர் ஆனந்த் கிருஷ்ணா.

    இதை கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் இது குறித்து காணலாம்...

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com