அவசர செயற்குழுக் கூட்டம்.. சசிகலா, ஒ.பி.எஸ்ஸுக்கு ஸ்கெட்ச்.. இ.பி.எஸ்ஸின் திட்டம் என்ன?

அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, அவசர செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இப்படி, அவசர செயற்குழு நடத்துவதற்கான பின்னணி என்ன காணொளியில் விரிவாக பார்க்கலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com