"அதிமுக - பாஜக கூட்டணி முறிவு தற்காலிகமானதுதான்.." டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி

அதிமுக பாஜக இடையேயான பிளவு தற்காலிகமானதுதான் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய தலைமுறைக்கு டாக்டர் கிருஷ்ணசாமி அளித்த பேட்டியை வீடியோவில் விரிவாக பார்க்கலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com