சென்னை மண்டலத்தில் உள்ள 15 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை

சென்னை மண்டலத்தில் உள்ள 15 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை
சென்னை மண்டலத்தில் உள்ள 15 தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை
Published on

சென்னை மண்டலத்தில் உள்ள 15 தொகுதிகளில் திமுக கூட்டணியே முன்னிலை வகிக்கிறது.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் முடிந்த நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளில், 15 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சியே முன்னிலை வகிக்கிறது. துறைமுகம் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் முன்னிலை வகித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com