RIP Vijayakanth: விஜயகாந்த் மறைவு.. மனதை உலுக்கும் காட்சிகள்!

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவு காரணமாக இன்று (டிச.28) காலமானார்.
விஜயகாந்த் மறைவு
விஜயகாந்த் மறைவுபுதிய தலைமுறை
Published on

விஜயகாந்த் மறைவை அடுத்து அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய மறைவை அறிந்து கேள்விப்பட்ட அவரது தொண்டர்களும், ரசிகர்களும் ‘கேப்டன்... கேப்டன்’ எனக் கண்ணீர்விட்டு அழ ஆரம்பித்தனர்.

விஜயகாந்த் மறைவு
🔴LIVE | RIP Vijayakanth | காலமானார் விஜயகாந்த்

முன்னதாக விஜயகாந்த் உடல், சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் இருந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

விஜயகாந்த் மறைவு
விஜயகாந்த் மறைவு

விஜயகாந்த் உடலை ஏற்றிவந்த வாகனம், சுமார் 3 மணி நேரம் மக்கள் வெள்ளத்தில் மெல்ல ஊர்ந்து கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகம் வந்தடைந்தது. வழிநெடுக சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று விஜயகாந்த்துக்கு அஞ்சலி செலுத்தினர். இதில் பலரையும் கண்கலங்க வைத்த நொடிகள் பல இருந்தன. குறிப்பாக விஜயகாந்த்தின் குடும்பத்தினரான பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் கதறி அழுதனர். இதுகுறித்த பதிவை கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் விரிவாக காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com