ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு | ”காவல்துறை என்னை விசாரிக்கவில்லை” - இயக்குநர் நெல்சன் சொன்ன விளக்கம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்பந்தமாக இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில், நெல்சனிடமும் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. இதன் பின்னணி குறித்து வீடியோவில் பார்க்கவும்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com