தமிழ்நாடு
தயாராகும் வங்கக்கடல்.. இந்த மாவட்டங்கள் உஷார்.. பாதை மாறுமா? புயலாகுமா?
தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கூறப்படும் நிலையில், எந்த மாவட்டங்களில் எல்லாம் கனமழை பெய்யும், எந்தளவு தீவிரமாக இருக்கும் அல்லது புயலாக மாறாமல் பாதை மாறுமா என்ற விவரங்களை காணொளியில் தெரிந்து கொள்ளலாம்..