கொரொனா பரவல் காரணமாக வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கான இ-ரெஜிஸ்டர் பதிவுசெய்யும் முறை பற்றிய விரிவான தகவலை இங்கு பார்க்கலாம்.
அதிவேகமாக பரவிவரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக, வெளி நாடுகள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு இ-ரெஜிஸ்டர் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-ரெஜிஸ்டர் செய்முறை மற்றும் பதிவு செய்யும் முறை பற்றிய விரிவான தகவல்களை காண்போம்.