பள்ளி குடிநீர் தொட்டிகள், கழிவறை, கைகள் சுத்தம் செய்யும் பகுதிகளில் தேங்கியுள்ள தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க மருந்து தெளிக்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகங்களைச் சுற்றி பழைய டயர்கள், உடைந்த பாட்டில்கள், தேங்காய் சிரட்டைகள், டீ கப்கள், பிளாஸ்டிக் பைகள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டும் பிளீச்சிங் பவுடர் தெளித்தும் மருந்து தெளித்தும் தூய்மைபடுத்தினர்.