தவெக மாநாட்டுக்கு வேண்டுமென்றே தடையா? விஜய்க்கு ஆதரவாக தலைவர்கள் கருத்து; திமுக தரப்பின் பதில்என்ன?

விஜய்யின் தவெக மாநாட்டுக்கான அனுமதியை உடனடியாக வழங்க வேண்டும். வேண்டுமென்றே நெருக்கடி கொடுக்கக் கூடாது என்று பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறிய கருத்துக்களை வீடியோவில் பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com