”வெள்ள நிவாரணம் 6,000 ரூபாய் யார் யாருக்கு?”.. தமிழக அரசின் அறிவிப்பு குறித்து முழு விளக்கம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண் நிதியாக ரூ.6000 அறிவித்துள்ளது.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரண் நிதியாக ரூ.6000 அறிவித்துள்ளது. இந்த நிவாரண தொகை நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் என்றும், சேதமடைந்த குடிசைகளுக்கு ரூபாய் 5000 யிரத்திலிருந்து 8000 உயர்வு. மேலும் 33% க்கு மேல் சேதமடைந்த பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூபாய் 17000 வழங்கப்படும் என்றும் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடானது 4 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு. மேலும் தெரிந்துக்கொள்ள காணொளியை பாருங்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com