மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம்... பலத்த சூறாவளிக்காற்றுடன் கரையை கடந்த 'டானா' புயல்!

ஒடிசாவின் பிதர்கனிகா, DHAMRA இடையே கரையை கடந்தது டானா புயல். மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசியதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com