திரு.வி.க நகரை பின்னுக்கு தள்ளிய கோடம்பாக்கம் : சென்னையில் அதிக கொரோனா பாதிப்பு

திரு.வி.க நகரை பின்னுக்கு தள்ளிய கோடம்பாக்கம் : சென்னையில் அதிக கொரோனா பாதிப்பு
திரு.வி.க நகரை பின்னுக்கு தள்ளிய கோடம்பாக்கம் : சென்னையில் அதிக கொரோனா பாதிப்பு
Published on

சென்னையில் கோடம்பாக்கம் மண்டலத்தில் அதிகளவு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் எந்தெந்த மண்டலங்களில் எவ்வளவு பாதிப்பு என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கோயம்பேடு, கோடம்பாக்கம் மண்டலத்தில் வருவதால் இந்த எண்ணிக்கை உயர்வு என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். வடசென்னை பகுதிகளான ராயபுரம் திருவிக நகரைக் காட்டிலும் கோடம்பாக்கத்தில் பாதிப்பு 461 ஆக உயர்ந்திருக்கிறது.

கோடம்பாக்கம் - 461

திருவிக நகர் - 448

ராயபுரம் - 422

தேனாம்பேட்டை - 316

அண்ணாநகர் - 206

வளசரவாக்கம் - 205

தண்டையார்பேட்டை - 184

அம்பத்தூர் - 144

அடையாறு - 107

திருவொற்றியூர் - 43

மாதவரம் - 33

பெருங்குடி - 22

ஆலந்தூர் - 16

சோழிங்க நல்லூர் - 15

மணலி - 14

பிற மாவட்டங்கள் - 08

மொத்தம் - 2644

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com