சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 7 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 5 பேரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.