வழங்கப்படாத சான்றிதழ்கள்: பழிபோட்டு தப்பிக்கிறதா பாரதிதாசன் பல்கலைக்கழகம்? என்ன நடக்கிறது?

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இறுதி ஆண்டு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியான நிலையில் தற்போதுவரை ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தற்காலிக பட்ட சான்றிதழ் வழங்கப்படாததால் மாணவர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com