தவெக மாநாடு பணிக்காக சென்ற காவலர் விபத்தில் உயிரிழப்பு! ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்த முதல்வர்!

தவெக மாநாட்டு பாதுகாப்பு பணிக்காக சென்ற விழுப்புரத்தை சேர்ந்த காவலர் சத்தியமூர்த்தி விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவருடைய குடும்பத்திற்கு ரூ.25 லட்சத்தை நிதியுதவியாக அறிவித்துள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com