"வதந்தி பரப்பும் வாட்ஸ்அப் யுனிவர் சிட்டியாக பாஜகவினர் உள்ளனர்" - 8 பக்க அறிக்கைவிட்ட தமிழக முதல்வர்

அரசியல் சட்டத்தையே மதிக்காத போக்குடன் பாஜகவினர் நடந்து கொள்கின்றனர். வதந்தியைப் பரவச் செய்து, உண்மை போல் ஆக்கும் பணியை "பாஜகவில் உயர்ந்த பொறுப்பில்" உள்ளவர்களே செய்வது வழக்கமாக உள்ளது என முதல்வர் மு.க ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com